லேடி சூப்பர் ஸ்டாருக்கு ஒரு விளம்பரத்திற்கு இத்தனை கோடியா?

லேடி  சூப்பர் ஸ்டார் என செல்லமாக அழைக்கப்படுபவர் நடிகை நயன்தாரா.

இந்நிலையில் நயன்தாரா தற்போது விளம்பர படத்தில் நடிப்பது அனைவரும் அறிந்ததே, இவர் ஒரு விளம்பரத்திற்கு ரூ 3 கோடி வரை சம்பளமாக வாங்குகின்றாராம்.

Website – www.universaltamil.com

Facebook – www.facebook.com/universaltamil

Twitter – www.twitter.com/Universalthamil

Instagram – www.instagram.com/universaltamil

Contact us – [email protected]