லிப் டு லிப் முத்தக் காட்சியில் நடிகையின் உதட்டை ரத்தம் வர அளவுக்கு கடித்துள்ள நடிகர்

லிப் டு லிப் முத்தக் காட்சியில் நடிகை பியாவின் உதட்டை ரத்தம் வர அளவுக்கு கடித்துள்ளார் நடிகர் டொவினோ தாமஸ்.

பெண் இயக்குனர் பி.ஆர்.விஜயலட்சுமி இயக்கத்தில் உருவாகி வரும் படம் ‘அபியும் அனுவும்’. இந்தப் படத்தில் ஹீரோவாக டொவினோ தாமஸும், ஹீரோயினியாக பியாவும் நடித்து வருகின்றனர். இந்தப் படத்தில் இருவருக்கும் ஒரு முத்தக்காட்சி உள்ளது. நடிகை பியா முத்தக்காட்சி, காதல் காட்சிகளில் நடிக்காமல் ஒதுங்கி இருந்தார். இதனால் பட வாய்ப்புகள் குறைய ஆரம்பித்தனர்.

பின்னர் நிலைமையை சமாளித்துக் கொண்டு கிடைத்த வாய்ப்பை பயன்படுத்த முடிவு செய்தார் பியா. இயக்குனர் என்ன சொன்னாலும் அக்காட்சியில் நடிக்க தயாரானார் பியா. ஹீரோ டொவினோவுடன் பியா லிப் டு லிப் முத்தக்காட்சியில் நடிக்கும் சீன் படமாக்கப்பட்டது. இந்த காட்சி பல முறை டேக் எடுக்கப்பட்டது. இதில் டொவினோ, பியாவின் உதட்டை கடித்துவிட்டாராம். பியாவுக்கு உதட்டில் ரத்தமே வந்துவிட்டதாம்.

Website – www.universaltamil.com

Facebook – www.facebook.com/universaltamil

Twitter – www.twitter.com/Universalthamil

Instagram – www.instagram.com/universaltamil

Contact us – [email protected]