லிப்டில் பெண் ஒருவருக்கு பாலியல் தொல்லை கொடுத்த நபருக்கு ஏற்பட்ட விபரீதத்தை நீங்களே பாருங்க- வீடியோ உள்ளே

பாலியல் தொல்லை மற்றும் பெண்களுக்கு பாதுகாப்பு இல்லாமல் இன்றைய கால கட்டத்தில் பல பிரச்சனைகள் வளர்ந்து வருகின்றனர். பெண்கள் எங்கு சென்றாலும் இது போன்ற இன்னல்களுக்கு ஆளாகின்றனர்.

அதைத் தடுக்கும் வகையில் அரசு சார்ப்பில் பல நடவடிக்கைகளை எடுத்துக்கொண்டு தான் வருகிறார்கள்.ஆனாலும் இந்த பாலியல் வன்கொடுமைகள் ஓய்ந்த பாடு இல்லை. இந்நிலையில் சீனாவில் லிப்டில் பெண் ஒருவரிடம் நபர் ஒருவர் பாலியல் தொந்தரவு கொடுக்கிறார்.

இதனால் ஆத்திரமடைந்த அந்த பெண் அவரை அடித்து வெளுத்து வாங்குகிறார். இந்த பெண்ணிற்கு என்னவொரு ஒரு கோபம். இப்படி எல்லா பெண்களும் இருக்க வேண்டும் என்று அனைவரும் இந்த பெண்ணை பாராட்டி வருகின்றனர்.

Website – www.universaltamil.com

Facebook – www.facebook.com/universaltamil

Twitter – www.twitter.com/Universalthamil

Instagram – www.instagram.com/universaltamil

Contact us – [email protected]