முகப்பு News Local News லிந்துல மட்டுக்கலை தோட்டத்திற்கான கரப்பந்தாட்ட மைதானம் அமைக்க திட்டம்

லிந்துல மட்டுக்கலை தோட்டத்திற்கான கரப்பந்தாட்ட மைதானம் அமைக்க திட்டம்

இலங்கை தொழிலாளர் காங்கிரஸின் தலைவர் ஆறுமுகன் தொண்டமான் அவர்களின் ஆலோசனைக்கு அமைவாக நுவரெலியா பிரதேச சபை தலைவர் வேலு யோகராஜ் அவர்களின் நிதி ஒதுக்கீட்டின் கீழ் ரூபா 1230000/- தொகை நுவரெலியா பிரதேச சபை எல்லைக்குட்பட்ட லிந்துல மட்டுக்கலை தோட்டத்திற்கான கரப்பந்தாட்ட மைதானம் அமைப்பதற்கான அடிகல் நாட்டும் நிகழ்வு நடைபெற்றது.


இதில் நுவரெலியா பிரதேச சபை உறுப்பினர்கள், தோட்ட அதிகாரிகள் , வௌிக்கள உத்தியோகத்தர்கள், தலைவர் மற்றும் பொது மக்களும் கலந்து கொண்டனர்.

Website – www.universaltamil.com

Facebook – www.facebook.com/universaltamil

Twitter – www.twitter.com/Universalthamil

Instagram – www.instagram.com/universaltamil

Contact us – info@universaltamil.com