லாரன்ஸின் காஞ்சனா-3 முதல் நாள் வசூல் மட்டும் எத்தனை கோடி தெரியுமா?

நடிகர் ராகவா லாரன்ஸ் தொடர்ச்சியாக இயக்கி நடித்து வரும் சீரிஸ் முனி. இந்த படத்தின் ஒவ்வொரு பாகமும் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்று ஹிட் இடித்து வருகிறது.

நேற்று காஞ்சனா 3 வெளியாகி இருந்தது. இந்த படம் தமிழகம் முழுவதும் ரூ. 10.5 கோடிகள் வரை வசூல் செய்திருக்கும் என கூறப்படுகிறது. சென்னையில் மட்டும் ரூ.77 லட்சம் வசூல் செய்துள்ளது.

Website – www.universaltamil.com

Facebook – www.facebook.com/universaltamil

Twitter – www.twitter.com/Universalthamil

Instagram – www.instagram.com/universaltamil

Contact us – [email protected]