லசித் மலிங்க சர்வதேச கிரிக்கட் போட்டிகளில் இருந்து ஓய்வு பெறுவதாக அறிவிப்பு

இலங்கை அணியின் வேகப்பந்து வீச்சாளர் லசித் மலிங்க சர்வதேச கிரிக்கட் போட்டிகளில் இருந்து ஓய்வு பெறுவதாக அறிவித்துள்ளார்.

தென்னாபிரிக்காவுடனான 2ஆவது ரி-20 போட்டியின் பின்னர் சர்வதேச ஊடகங்களுக்கு கருத்து கூறும் போதே அவர் இந்த அறிவித்தலை விடுத்துள்ளார்.

இதன்படி அடுத்த ஆண்டு இடம்பெற உள்ள இருபதுக்கு இருபது உலகக் கிண்ண போட்டிகளின் பின்னர் தான் சர்வதேச போட்டிகளில் இருந்து ஓய்வு பெறுவதாக கருத்து வெளியிட்டுள்ளார்.

Website – www.universaltamil.com

Facebook – www.facebook.com/universaltamil

Twitter – www.twitter.com/Universalthamil

Instagram – www.instagram.com/universaltamil

Contact us – [email protected]