றிஷாட் பதியுதீனுக்கு எதிரான நம்பிக்கையில்லா பிரேரணைக்கு 22பேர் ஆதரவு

அமைச்சா் றிஷாட் பதியுதீனுக்கு எதிரான நம்பிக்கையில்லா பிரேரணைக்கு எதிா்கட்சி நாடாளுமன்ற உறுப்பினா்கள் பலா் ஆதரவு வழங்கியுள்ளதுடன் கையொப்பமிட்டுள்ளனா்.

எனினும் எதிர்கட்சித் தலைவர் மஹிந்த ராஜபக்ஷ மற்றும் பசில் ராஜபக்ஷ ஆகியோர் எதிர்ப்புத் தெரிவித்துள்ளதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.

இன்றையதினம் சபாநாயகரிடம் கையளிக்க பாராளுமன்ற உறுப்பினர் அத்துரலியே ரத்தன தேரர் தீர்மானித்துள்ளார்.

அமைச்சர் றிசாட் பதியுதீனுக்கு எதிரான நம்பிக்கையில்லா பிரேரணைக்கு இதுவரை 22 MPகள் கைச்சாத்திட்டுள்ளனர்.

 

Website – www.universaltamil.com

Facebook – www.facebook.com/universaltamil

Twitter – www.twitter.com/Universalthamil

Instagram – www.instagram.com/universaltamil

Contact us – [email protected]