ரோஹித ராஜபக்ச திருமண வரவேற்பில் மைத்திரி பங்கேற்பு

மஹிந்த ராஜபக்சவின் இளைய புதல்வன் ரோஹித ராஜபக்ச- டட்யானா தம்பதிகளின், கத்தோலிக்க முறையிலான திருமண வரவேற்பு நேற்று இடம்பெற்றது. கொழும்பு கத்தோலிக்க திருச்சபையின் பேராயர் கார்தினால் மல்கம் ரஞ்சித் ஆண்டகை, மணமக்களை ஆசீர்வாதித்தார்.

இந்த நிகழ்வில் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவும் கலந்து கொண்டிருந்தார்.

மஹிந்த ராஜபக்சவின் மனைவி சிராந்தி ராஜபக்சவும், டட்யானா குடும்பமும் கிறிஸ்தவர்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

ரோஹித

ரோஹித

Website – www.universaltamil.com

Facebook – www.facebook.com/universaltamil

Twitter – www.twitter.com/Universalthamil

Instagram – www.instagram.com/universaltamil

Contact us – [email protected]