ரோஜா பட மதுபாலாவுக்கு இவ்வளவு பெரிய மகள்களா? வைரல் புகைப்படம்!

ரோஜா படத்தில் அரவிந்த் சாமியுடன் நடித்து மக்கள் மனதில் இடம் பிடித்தவர் நடிகை மதுபாலா.

இவர் திருமணத்திற்கு பிறகு கணவருடன் வெளிநாட்டில் குடியேறிவிட்டார். அவ்வப்போது அவர் குடும்பத்துடன் இருக்கும் புகைப்படங்களை ட்விட்டரில் பதிவிடுவார்.

தற்போது அவரது இரண்டு மகள்களுடன் இருக்கும் புகைப்படத்தை வெளியிட்டுள்ளார். அதில் அவரது இரு மகள்கள் அவரை விட உயரமாக உள்ளனர். இதனை பார்த்து ரசிகர்கள் மதுபாலாவுக்கு இவ்வளவு பெரிய மகள்களா என ஆச்சர்யப்படுகின்றனர்.

ரோஜா பட

Website – www.universaltamil.com

Facebook – www.facebook.com/universaltamil

Twitter – www.twitter.com/Universalthamil

Instagram – www.instagram.com/universaltamil

Contact us – [email protected]