ரெட் லைட் ஏரியாவிற்கு சென்ற நடிகை

பெப்மினா மிஸ் இந்தியாவாக கடந்த 2013ம் ஆண்டு தேர்வானவர் சோபிதா துலிபலா.

sobhita dhulipala

ராமன் ராகவ் 2.0, ஃசெப் போன்ற ஹிந்தி திரைப்படங்களில் நடித்தவர் தற்போது ஹிந்தி மற்றும் மலையாளத்தில் உருவாகும் “மூதோன்” படத்தில் ஹீரோயினாக நடிக்கிறார்.

இந்த திரைப்பத்தை கீது மோகன்தாஸ் இயக்குகிறார்.

sobhita dhulipala

மூதோன் திரைப்படத்தில் விபசாரியாக வேடம் ஏற்றிருக்கும் சோபிதா அந்த கதாபாத்திரத்தை எதார்த்தமாக செய்ய முடிவு செய்துள்ளார்.

இதன் காரணமாக தனது கதாபாத்திரத்தை எதார்த்தமாக செய்வதற்கு எண்ணிய சோபிதா பல்வேறு நகரங்களில் உள்ள விபச்சார பெண்களை சந்திக்க முடிவு செய்துள்ளார்.

sobhita dhulipala

இதன் முதற்கட்டமாக மும்பை, ஐதராபாத்திற்கு சென்ற சோபிதா அங்கு சில பாலியல் தொழிலாளிகளை சந்தித்து பேசியுள்ளார்.

குறித்த பாலியல் தொழிலாளிகளுடன் பேசி கிடைக்கப்பெற்ற விவரங்கள் தனது கதாபாத்திரத்தை மேலும் மெருகுகேற்றுவதற்கு உதவியாக இருப்பதாக சோபிதா துலிபலா தெரிவித்துள்ளார்.

Website – www.universaltamil.com

Facebook – www.facebook.com/universaltamil

Twitter – www.twitter.com/Universalthamil

Instagram – www.instagram.com/universaltamil

Contact us – [email protected]