ரூ. 6000 இற்காக பெற்ற மகளை பாலியல் தொழிலில் ஈடுபடுத்திய தாய்!

தனது 15 வயது மகளை வலுக்கட்டாயமாக பாலியல் தொழிலில் ஈடுபடுத்தியுள்ளார் பஞ்சாப் மாநிலத்தை சேர்ந்த தாய் ஒருவர்.

அம்ரிடரை சேர்ந்த குறித்த தாள் தனது கணவரை பிரிந்து 4 பிள்ளைகளுடன் வாழ்ந்து வந்த நிலையில், இவருக்கு பல ஆண்களுடன் தொடர்பு ஏற்பட்டுள்ளது.

இந்நிலையில் சில தினங்களுக்கு முன்னர் ரூ. 6000 ஐ வாங்கிக் கொண்டு இளைஞர் ஒருவருடன் தனது மகளை அனுப்பியுள்ளார். அப்போது அந்த இளைஞர் சிறுமியை பலாத்காரம் செய்துள்ளார்.

இதன் பின் சிறுமி பொலிஸ் நிலையத்திற்கு சென்று தாய் மீது புகார் செய்துள்ளார். இதனை தொடர்ந்து தாய் உட்பட மூவரை கைது செய்துள்ளனர்.

Website – www.universaltamil.com

Facebook – www.facebook.com/universaltamil

Twitter – www.twitter.com/Universalthamil

Instagram – www.instagram.com/universaltamil

Contact us – [email protected]