முகப்பு News Local News ரூபாய் 10 இலட்சம் செலவில் பாதை புனரமைப்புத் திட்டம்

ரூபாய் 10 இலட்சம் செலவில் பாதை புனரமைப்புத் திட்டம்

நானுஓயா – டெஸ்போர்ட் மேட்பிரிவில் மக்கள் நலன் கருதி ரூபாய் 10 இலட்சம் செலவில் பாதை புனரமைப்புத் திட்டம் துடங்கி வைக்கப்பட்டது

இத்திட்டம் நுவெரெலியா பிரதேச சபை தவிசாளரான கௌரவ வேலு யோகராஜ் தலைமையில் ஆரம்பித்துவைக்கப்பட்டது.

மற்றும் இந்நிகழ்வில் பொது மக்கள் உட்பட பலர் கலந்துகொண்டனர்.

Website – www.universaltamil.com

Facebook – www.facebook.com/universaltamil

Twitter – www.twitter.com/Universalthamil

Instagram – www.instagram.com/universaltamil

Contact us – info@universaltamil.com