ரீல்ல மட்டும் இல்ல ரியல்லையும் விஜயகாந்த் ஹீரோ தான் – கஜா நிவாரணத்திற்கு எவ்வளவு கொடுத்தார் தெரியுமா?

தமிழ் சினிமாவில் ஒரு காலத்தில் கொடிகட்டி பறந்தவர் நடிகர் விஜயகாந்த். பின் அரசியலுக்கு சென்றுவிட்டார்.

தற்போது உடல்நலம் முடியாமல் இவர்  இருந்தாலும், மக்களுக்காக அவ்வபோது குரல் கொடுத்து தான் வருகின்றார்.

அந்த வகையில் இவர்  கஜா புயலுக்காக ரூ 1 கோடி மதிப்பிலான நிவாரண பொருட்களை அனுப்பி வைக்கவுள்ளாராம்.

நடிகர்களிலேயே அதிக தொகை கொடுத்தது தற்போது விஜயகாந்த் தான்.

Website – www.universaltamil.com

Facebook – www.facebook.com/universaltamil

Twitter – www.twitter.com/Universalthamil

Instagram – www.instagram.com/universaltamil

Contact us – [email protected]niversaltamil.com