ராய் லக்ஷ்மி நீச்சல் குளத்தில் சேட்டையை நீங்களும் பாருங்க- ஐயோ ஐயோ!!

நடிகை ராய் லக்ஷ்மி சினிமாவில் நீண்ட காலமாக வண்டி ஓட்டி வருகின்றார். ஆனால், முன்னணி நடிகை எந்த அந்தஸ்திற்கே வரவில்லை. மங்காத்தா, அரண்மனை போன்ற படங்கள் இவருக்கு நல்ல அறிமுகத்தை பெற்று கொடுத்தன.

பட வாய்ப்புகள் இல்லாத நிலையில், ஒரு பாடலுக்கு மட்டும் நடனம் ஆடும் பாணியை கையில் எடுத்தார். இதில் அம்மணி வெற்றியும் பெற்றார். கொழுக்கு மொழுக்கு தேகத்துக்கும், கவர்ச்சியான நடனத்துக்கு சொந்தக்காரியான இவருக்கு பட வாய்ப்புகள் குவிந்தன. இவரது நடிப்பும் பெரும் எதிர்பார்புக்கிடையே வெளியாகி தோல்வியடைந்த திரைப்படம் “ஜூலி”. இந்த படத்தில் அரை நிர்வாணமாக நடித்து ரசிகர்களை பதற வைத்தார் அம்மணி.

ராய் லக்ஷ்மி நீச்சல் குளத்தில் ராய் லக்ஷ்மி நீச்சல் குளத்தில்

இந்நிலையில், தற்போது நியா 2 படத்தில் நடிகர் ஜெய்யுடன் நடித்து வருகிறார். மேலும், கோடை விடுமுறைய கழிக்க சுற்றுலா சென்றுள்ள அம்மணி அங்கிருந்த நீச்சல் குளம் ஒன்றில் உள்ள டால்பினுக்கு லிப்-லாக் முத்தம் கொடுத்துள்ளார். இந்த புகைப்படங்களை தனது சமூக வளைத்தள பக்கங்கள் மூலமாக ரசிகர்களுடன் பகிர்ந்து கொண்டிருக்கிறார் ராய் லக்ஷ்மி.

Website – www.universaltamil.com

Facebook – www.facebook.com/universaltamil

Twitter – www.twitter.com/Universalthamil

Instagram – www.instagram.com/universaltamil

Contact us – [email protected]