ராய் லக்ஷ்மியின் (Lakshmi rai) HOT “ஜூலி 2” டீசர்!

ராய் லக்ஷ்மி நடித்துள்ள ‘ஜூலி 2’ பாலிவுட் படத்தின் டீசர் இன்று வெளியிடப்பட்டுள்ளது. திரில்லர் வகையில் உருவாகியுள்ள இப்படத்தை தீபக் ஷிவ்தாசனி இயக்கியுள்ளார். இவர் இதற்கு முன் ‘ஜூலி’ எனும் படத்தை கடந்த 2004-ஆம் இயக்கியிருந்தார். அதன் இரண்டாம் பாகமாக இப்படத்தை எடுத்துள்ளார். முதல் பாகத்தில் நேகா தூபியா நடித்த லீட் ரோலில் தான் தற்போது ராய் லக்ஷ்மி நடிக்கிறார். இப்படம் தான் ராய் லக்ஷ்மியின் முதல் பாலிவுட் படம் என்பது குறிப்பிடத்தக்கது.

Produced and directed by Deepak Shivdasani, Julie 2, is an upcoming Bollywood Thriller slated to release on October 6, 2017. The film stars Raai Laxmi, Rati Agnihotri, Sahil Salathia, Aditya Srivastava, Ravi Kishen, Pankaj Tripathi and Nishikant Kamant in key roles. The film unfolds dark secretes of Bollywood and exposes the naked truth of Underworld and Politics.

 

Website – www.universaltamil.com

Facebook – www.facebook.com/universaltamil

Twitter – www.twitter.com/Universalthamil

Instagram – www.instagram.com/universaltamil

Contact us – [email protected]