ராமாயணம் சீரியலில் சீதையாக நடித்த நடிகையா இது? உச்சகட்ட கவர்ச்சி புகைப்படத்தை வெளியிட்டதால் அதிர்ச்சி அடைந்த ரசிகர்கள்!!

கோடைகாலம் ஆரம்பித்தது நடிகைகள் அனைவரும் பிகினி உடைக்கு மாறிவிட்டார்கள். குடும்பத்தோடு சுற்றுலா செல்லும் நடிகைகள் அங்கிருந்து கடற்கரை ஓரங்களிலும், நீச்சல் குளங்களில் இருந்தபடியும் தங்களது கவர்ச்சி புகைப்படங்களை வெளியிட்டு ரசிகர்களுக்கு கவர்ச்சி விருந்து கொடுத்து வருகிறார்கள்.

இந்நிலையில், ராமாயணம் சீரியலில் சீதையாக நடித்த நடிகை டேபினா பானர்ஜி சில பிகினி புகைப்படங்களை வெளியிட்டு ரசிகர்களை கிறங்கடிதுள்ளார். ஆனால், ராமாயணம் சீரியலில் சீதையாக நடிக்கும் இவர் இப்படியான புகைப்படங்களை வெளியிடலாமா..? என்று கழுவி ஊத்தும் ரசிகர்கள் தான் அதிகம்.

அதனுடன், ஒல்லியாக இருந்த இவர் இப்போது உடல் பெருத்து குண்டாகி விட்டார் எனவும் கருத்து தெரிவித்துவருகிறார்கள்.

ராமாயணம் சீரியலில் ராமாயணம் சீரியலில்