ராமன்னா மகா நிகாயாவின் ஆனந்த தேரர் காலமானார்

 

இலங்கை ராமன்னா மகா நிகாயாவின் துணைத்தலைவரான வணக்கத்துக்குரிய ஆனந்த தேரர் தனது 76ஆவது வயதில் இன்று காலை காலமானார்.

ஶ்ரீ ஜயவர்தனபுர வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வந்த நிலையில் அவர் இவ்வாறு காலமானதாக வைத்தியசாலை பணிப்பாளர் டாக்டர் சுசித சேனாரத்ன குறிப்பிட்டார்.