ராதா என்பது எனது தந்தை பெயர் – நயன் சர்ச்சையில் விஷாலுக்கு பதிலடி கொடுத்த ராதா ரவி!

நடிகர் ராதா ரவி நிகழ்ச்சி ஒன்றில் நடிகை நயன்தாரா பற்றி பேசியது பெரும் சர்ச்சை ஆனது.இதற்கு பல சினிமா பிரபலங்களும் எதிர்ப்பு தெரிவித்தனர்.

நடிகர் விஷாலும், ராதா ரவி அவர்களுக்கு எதிர்ப்பு தெரிவிக்கும் வகையில் டுவிட் செய்திருந்தார். அதில் உங்கள் பெயரில் இருக்கும் ராதா என்பதை எடுத்துவிடுங்கள் அது பெண் பெயர் என கூறியிருந்தார்.

அதற்கு ஒரு பேட்டியில், அவர் சொன்னது ஆர்.கே. நகர் மட்டும் தான் என்பது போல உள்ளது. எதுவும் தெரியாமல் பேசுகிறார், ராதா என்பது எனது தந்தை பெயர், எனக்கு அவரை நன்றாக தெரியும் என பதிலடி கொடுத்துள்ளார் ராதா ரவி.

Website – www.universaltamil.com

Facebook – www.facebook.com/universaltamil

Twitter – www.twitter.com/Universalthamil

Instagram – www.instagram.com/universaltamil

Contact us – [email protected]