ராதாரவியின் சர்சை பேச்சி – கோபத்தில் நயன்தாரா வெளியிட்ட அறிக்கை!

நடிகர் ராதாரவி திரைப்பட விழா ஒன்றில் நடிகை நயன்தாராவை இரட்ரை அர்த்தத்தில் பேசியது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியிருந்தது.

இதற்கு பாடகி சின்மயும் தனது கண்டனத்தை தெரிவித்திருந்தா . நயனின் காதலர் விக்னேஷ் சிவனும் கண்டித்து டுவிட் செய்திருந்தார்.

தற்போது நயன்தாரா இதற்கு தனது கண்டனத்தையும் எதிர்ப்பையும் தெரிவித்து அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார்.

அதில் “பொதுவாக நான் எந்த ஒரு அறிக்கையும் வெளியிடுவதில்லை, என்னுடைய வேலையே அதற்கு பதில் சொல்லும். இருப்பினும் தற்போது இதை வெளியிடும் நிர்பந்தத்திற்கு தான் தள்ளப்பட்டுள்ளேன்” என அரம்பித்த அவர் திமுக தலைவர் ஸ்டாலின் அவர்களின், ராதா ரவி மீதான நடவடிக்கைக்கு நன்றி தெரிவித்துள்ளார்.

Website – www.universaltamil.com

Facebook – www.facebook.com/universaltamil

Twitter – www.twitter.com/Universalthamil

Instagram – www.instagram.com/universaltamil

Contact us – [email protected]