ராட்சசன் பட அம்முவா இது? எப்படி மாறிட்டாங்க! புகைப்படங்கள் உள்ளே!

விஷ்ணு விஷால்- அமலாபால் நடிப்பில் வெளியாகி வெற்றி பெற்ற திரைப்படம் ராட்சசன். இந்த படத்தில் விஷ்ணுவின் அக்கா மகளாக நடித்தவர் அபிராமி.

இவர் கார்த்தியின் தீரன் படத்திலும் நடித்திருந்தார். ஆனால் ராட்சசன் படத்தின் மூலமே பிரபலமானார். இவர் தற்போது மிகவும் மார்டனாக உள்ளார். இவரின் சில புகைப்படங்கள் இதோ…

Website – www.universaltamil.com

Facebook – www.facebook.com/universaltamil

Twitter – www.twitter.com/Universalthamil

Instagram – www.instagram.com/universaltamil

Contact us – [email protected]