ராஜா-ராணி புகழ் ஆல்யாவின் தங்கையா இவர்? ரொம்ப அழகா இருக்காங்களே!

தற்போது அதிகமானவர்கள் விரும்பி பார்க்கும் சீரியல்களில் ஒன்னு ராஜா-ராணி. இதில் செம்பா என்ற கதாபாத்திரத்தில் நடிக்கும் ஆல்யா மானஸா மிகவும் பிரபலம்.

இந்த சீரியலின் மூலம் தான் இவருக்கும் சீரியலின் ஹீரோ கார்த்திக்குக்கும் காதல் ஏற்பட்டது. இதனால் தற்போதைக்கு இருக்கும் ஹாட் ஜோடிகளில் இவர்களும் ஒருவர்.

இந்நிலையில் ஆல்யாவின் பெயரை கொண்ட டுவிட்டர் பக்கம் ஒன்றில் எனது தங்கையுடன் ஷாப்பிங் சென்றேன் என்று  ஆல்யாவுடன் ஒரு பெண் இருக்கும் புகைப்படம் வைரலாகி வருகிறது.

அந்த பெண் உண்மையில் ஆல்யாவின் தங்கை தானா என்பது சரியாக தெரியவில்லை

Website – www.universaltamil.com

Facebook – www.facebook.com/universaltamil

Twitter – www.twitter.com/Universalthamil

Instagram – www.instagram.com/universaltamil

Contact us – [email protected]