ராஜமௌலியின் ‘ராம ராவண ராஜ்யம்’ இணையும் பிரபலம்!

இயக்குனர் ராஜமௌலி நான் ஈ, பாகுபலி போன்ற சூப்பர்ஹிட் படங்களை தந்தவர். தற்போது இவர் ராம்சரண், ஜூனியர் என்.டி.ஆர் ஆகியோரை வைத்து திரைப்படம் ஒன்றை இயக்குகிறார். இந்த படத்தின் பெயர் ‘ராம ராவண ராஜ்யம்’.

இதில் ராம் சரண் ராமனாகவும், ஜூனியர் என்.டி.ஆர். ராவணனாகவும் நடிக்கின்றனர் என ஒரு தகவல் வெளியாகியுள்ளது.

மேலும் இந்த படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்க இயக்குனரும் நடிகருமான சமுத்திரக்கனி தேர்வு செய்துள்ளாராம்.

Website – www.universaltamil.com

Facebook – www.facebook.com/universaltamil

Twitter – www.twitter.com/Universalthamil

Instagram – www.instagram.com/universaltamil

Contact us – [email protected]