ராஜமௌலியின் அடுத்த பிரம்மாண்டம் – பட்ஜெட் மட்டும் ரூ.400 கோடியாம்!

பாகுபலி, பாகுபலி-2 போன்ற பிரம்மாண்ட படங்களை தந்தவர் இயக்குனர் எஸ்.எஸ். ராஜமௌலி. இன்று ராஜமௌலி தனது அடுத்த படம் குறித்து பத்திரிக்கையாளர்களை சந்தித்து பேசியுள்ளார்.

இதில், சுதந்திரதுக்கு முன் நடந்த இரண்டு நிஜ ஹீரோக்களை பற்றிய கதை, 2 வருடங்களாக படத்திற்காக நிறைய ஆராய்ச்சி நடந்து வருகிறது.

படத்தில் அஜய் தேவ்கன், ஆலியா பட், Daisy Edgar Jones ஆகியோரும் முக்கிய வேடத்தில் நடிக்கிறார்கள். தெலுங்கு, தமிழ், ஹிந்தி, மலையாளம் என நான்கு மொழிகளிலும் தயாராகவுள்ளதாகவும் 10 இந்திய மொழிகளிலும் வெளியாக இருப்பதாக கூறியுள்ளார்.  படத்தின் பட்ஜெட் ரூ. 400 கோடியாம்.

Website – www.universaltamil.com

Facebook – www.facebook.com/universaltamil

Twitter – www.twitter.com/Universalthamil

Instagram – www.instagram.com/universaltamil

Contact us – [email protected]