‘ராஜமவுலி’யின் தோட்டா கீர்த்தி சுரேஷ் நோக்கி

சமீபத்தில் திரைக்கு வந்த நடிகையர் திலகம் படத்தில் நடித்த கீர்த்தி சுரேஷ் பாராட்டு மழையில் நனைந்து கொண்டிருக்கிறார். நடிகையர் திலகம் படத்தில் நடித்த கீர்த்தி சுரேசின் நடிப்பை முதலில் பாராட்டியவர் எஸ் எஸ் ராஜமவுலி தான்.

அவரை வாழ்த்தியதோடு மட்டுமில்லாது தான் இயக்கவிருக்கும் படத்திலும் கீர்த்தி சுரேஷை நடிக்க வைக்கவிருக்கிறார்.

விரைவில் ராஜமவுலி படம் குறித்த அறிவிப்பு வெளியாகலாம் என்று கூறப்படுகிறது.

ராஜமவுலி

Website – www.universaltamil.com

Facebook – www.facebook.com/universaltamil

Twitter – www.twitter.com/Universalthamil

Instagram – www.instagram.com/universaltamil

Contact us – [email protected]