ராசியில்லாத நடிகை என்ற பெயரில் இருந்து தப்ப கிடைத்த வாய்ப்பு

ராசியில்லாத நடிகை என்ற பெயரில் இருந்து தப்ப கிடைத்த வாய்ப்பு

இயக்குனர் கண்ணனுடன் பிரபல நடிகர் அதர்வா இரண்டாவது முறையாக இணையும் படம் தான் இவன் தந்திரன். இந்த படத்தின் நாயகியாக மேகா ஆகாஷ் கமிட்டாகியுள்ளார். நடிகை மேகா ஆகாஷ் ஒரு பக்க கதை, என்னை நோக்கி பாயும் தோட்டா, ஆகிய தமிழ் படங்களில் நாயகியாக நடித்தவர். இந்த இரண்டு படங்களுமே படப்பிடிப்பு முடிந்தும் ரிலீஸ் ஆகாமல் இழுபட்ட நிலையில் உள்ளது.

நடித்த இரண்டு படங்களுமே இந்த நிலை என்பதால் ராசியில்லாத நடிகை என்று கூறி திரை உலகம் ஒதுக்கிவைத்துவிடுமோ என்று நினைத்து பயந்துகொண்டிருந்தார் நடிகை மேகா ஆகாஷ். ஆனால் இவரது பயத்தை போகும் விதத்தில் இவருக்கு இந்த படம் கிடைத்துள்ளது.

 

Website – www.universaltamil.com

Facebook – www.facebook.com/universaltamil

Twitter – www.twitter.com/Universalthamil

Instagram – www.instagram.com/universaltamil

Contact us – [email protected]