ராசியில்லாததால் அனுஷ்கா சர்மாவை விவாகரத்து செய்யும் விராட்கோலி- அதிர்ச்சியில் ரசிகர்கள்?

அனுஷ்கா சர்மா ராசியில்லாதவர், அவரை விவாகரத்து செய்து விடுங்கள் என ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் அணியின் ரசிகர்கள் கோஹ்லியிடம் தெரிவித்துள்ளனர்.

அனுஷ்கா சர்மா கிரிக்கெட் பார்க்க ஸ்டேடியத்திற்கு வந்தால் ராயல் சேலஞ்சர்ஸ் அணி தோல்வி அடைகிறது என்று ரசிகர்கள் நம்புகிறார்கள். அனுஷ்கா ராசியில்லாதவர் என்பதால் அந்த அணி தோல்வி அடைவதாக ரசிகர்கள் மூட நம்பிக்கை வைத்துள்ளனர்.

இந்த மூட நம்பிக்கையினால் பாவம் எதுவும் செய்யாத அனுஷ்காவை சமூக வலைத்தளங்களில் பெங்களூர் அணி ரசிகர்கள் பயங்கரமாக விமர்சனம் செய்து வருகிறார்கள்.

அதுமட்டுமல்லாமல், விராட் கோஹ்லி அனுஷ்காவை விவாகரத்து செய்ய வேண்டும் என்று நினைப்பவர்கள் ஆர்டி செய்யுங்கள் என்று ஒருவர் ட்வீட்டியுள்ளார். பெங்களூர் அணி தோற்றால் அதற்கு அனுஷ்கா என்ன செய்வார் பாவம்.

மேலும், ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் அணி தொடர் தோல்வி அடைய அனுஷ்கா சர்மா தான் காரணம் என்று நினைக்கிறேன் என்று ஒருவர் தனது கருத்தை தெரிவித்துள்ளார்.

அத்துடன், அனுஷ்கா நீங்க எப்பொழுதெல்லாம் சின்னசாமி ஸ்டேடியத்திற்கு செல்கிறீர்களோ அப்பொழுதெல்லாம் ஆர்சிபி தோல்வி அடைகிறது. அவரை தனியாக விடுங்க என்று ஒருவர் கூறியுள்ளார்.

அனுஷ்கா நீங்கள் எப்பொழுதெல்லாம் சின்னசாமி ஸ்டேடியத்திற்கு செல்கிறீர்களோ அப்பொழுதெல்லாம் ஆர்சிபி தோல்வி அடைகிறது. அவரை தனியாக விடுங்கள் என்று ஒருவர் கூறியுள்ளார்.

மூட நம்பிக்கையின் உச்சம் இந்த ட்வீட். அனுஷ்கா ராசியில்லாதவர் என்று முத்திரை குத்தியுள்ளனர். கணவர் விளையாடுவதை நேரில் பார்க்க விரும்புவது தான் அனுஷ்கா செய்யும் குற்றம்.

இந்நிலையில், பெங்களூர் அணி விளையாடும் ஐபிஎல் போட்டிகளை காண நேரில் வராதீர்கள் என்று ஒருவர் அனுஷ்காவிடம் ட்விட்டர் மூலம் கோரிக்கை விடுத்துள்ளார்.