ரஷ்யாவின் தடையால் 3 இலட்சம் தொழிலாளர்கள் பாதிப்பு

ரஷ்யாவின் தடையால் 3 இலட்சம் தொழிலாளர்கள் பாதிப்பு

இலங்கை தேயிலைக்கு ரஷ்யாவில் விதிக்கப்பட்ட தடை காரணமாக, இலங்கையில் சுமார் 3 இலட்சம் தொழிலாளர்கள் பாதிக்கப்படுவதாக தெரிவிக்கப்படுகின்றது.

கல்வி இராஜாங்க அமைச்சர் வீ.இராதா கிருஷ்ணன் இதனை தெரிவித்துள்ளார்.

இந்த தடை உத்தரவானது மலையக தோட்டத் தொழிலாளர்களின் வாழ்க்கையில் நேரடியாக பாதிப்புச் செலுத்தும் என அமைச்சர் சுட்டிக்காட்டியுள்ளார்.

Website – www.universaltamil.com

Facebook – www.facebook.com/universaltamil

Twitter – www.twitter.com/Universalthamil

Instagram – www.instagram.com/universaltamil

Contact us – [email protected]