பதவி விலகுமாறு செய்த கோரிக்கையை மறுதலித்த ரவி கருணாநாயக்க

கெளரவ. ஜனாதிபதி மற்றும் கெளரவ. பிரதம மந்திரி  என்னிடம் ராஜினாமா கடிதத்தை கேட்டதாக பரவிய செய்தியை மறுதலித்த ரவி கருணாநாயக்க அத்தகைய கோரிக்கை எதனையும் அவர்கள் தன்னிடம் கோரவில்லை என்று தெளிவுபடுத்த விரும்புகிறேன் என தெரிவித்துள்ளார். இதனை அவருடைய முகப்புத்தக பக்கத்தில் அவர் தெரிவித்துள்ளார்.

 

RAVI KARUNAANAYAKA fb POST
அவருடைய முகப்புத்தக பக்கத்தில்

ரவி கருணாநாயக்க