ரவி கருணாநாயக்கவுக்கு ரூ.5 மில்லியன் காசோலை வழங்கிய அலோசியஸ்

ரவி கருணாநாயக்கவுக்கு ரூ.5 மில்லியன்

2017ஆம் ஆண்டு டப்ளியூ. எம் மெண்டிஸ் நிறுவனத்தினால் முன்னாள் நிதியமைச்சர் ரவி கருணாநாயக்கவுக்கு காசோலையொன்று வழங்கப்பட்டுள்ளதாகவும் நீதிமன்றத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

05 மில்லியன் ரூபாய் பெறுமதியான காசோலையொன்று இவ்வாறு வழங்கப்பட்டதாகவும் அதனை சின்னையா என்ற நபர் பணமாக மாற்றியிருந்ததாகவும் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

பேர்பசுவல் ட்ரசரீஸ் நிறுவனத்தின் உரிமையாளர் அர்ஜுன் அலோசியஸ் மற்றும் அந்நிறுவனத்தின் நிறைவேற்று அதிகாரி கசுன் பலிசேன ஆகிய இருவரையும், கொழும்பு கோட்டை நீதவான் நீதிமன்றில் இன்று முன்னிலைப்படுத்திய போது இந்த விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Website – www.universaltamil.com

Facebook – www.facebook.com/universaltamil

Twitter – www.twitter.com/Universalthamil

Instagram – www.instagram.com/universaltamil

Contact us – [email protected]