ரவிக்கு, மங்கள முத்தமிட்டு வாழ்த்தினாா்

அமைச்சரவை மாற்றத்தைத் தொடர்ந்து, வெளிநாட்டலுவல்கள் அமைச்சராக நியமிக்கப்பட்ட முன்னாள் நிதியமைச்சர் ரவி கருணாநாயக்க, இன்று (25), தனது புதிய அமைச்சில் கடமைகளைப் பொறுப்பேற்றுக்கொண்டார்.