ரவிக்கு பதிலாக சரத்அமுனுகம?

அமைச்சர் ரவி கருணாநாயக்க எதிர்வரும் சில நாட்களுக்குள் பதவி விலகுவார் என எதிர்பார்க்கப்படும் நிலையில் அவர் பதவி விலகினால் அவரின் இடத்துக்கு அடுத்தாக யார் வருவார் என பெரும் குழப்ப நிலை தற்போது எழுந்துள்ளது.

இதனடிப்படையில், அவரின்இடத்துக்கு டொக்டர் சரத் அமுனுகம வரலாம் எனவும் சுட்டிக்காட்டப்படுகின்றது.

மேலும், பிரதமர் ரணில் விக்கரமசிங்கவே இவரை பரிந்துரை செய்திருப்பதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.

இதனால் அவர் தேசிய அளவில் அனுபவம் மிக்கவர் என்பதன் அடிப்படையிலேயே அவருக்கு பதவிவழங்கப்படவுள்ளதாகவும்தெரிவிக்கப்படுகின்றது.

Website – www.universaltamil.com

Facebook – www.facebook.com/universaltamil

Twitter – www.twitter.com/Universalthamil

Instagram – www.instagram.com/universaltamil

Contact us – [email protected]