ரயில் சேவை பாதிப்பு

களனிவெளி ரயில் சேவை பாதிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

தொழில்நுட்ப கோளாறு காரணமாக குறித்த பகுதியூடான ரயில் சேவைகளில் தாமதம் ஏற்பட்டுள்ளதாக ரயில் கட்டுப்பாட்டு நிலையம் தெரிவித்துள்ளது.

குறித்த சேவையை வழமைக்கு கொண்டுவர நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டுள்ளதாகவும் கட்டுப்பாட்டு நிலையம் குறிப்பிட்டுள்ளது.

Website – www.universaltamil.com

Facebook – www.facebook.com/universaltamil

Twitter – www.twitter.com/Universalthamil

Instagram – www.instagram.com/universaltamil

Contact us – [email protected]