ரயில் சேவைகள் பாதிப்பு

ரயில் சேவைகள்

மலைய ரயில் பாதையில் ஒஹிய பிரதேசத்திற்கும் இந்தல்கஸ்ஹின்ன பிரதேசத்திற்கும் இடையில் மண்திட்டு இடிந்து வீழந்திருப்பதால் ரயில் போக்குவரத்து தடைப்பட்டுள்ளது.

இதனையடுத்து, பதுளை வரை பயணிக்கும் இரவு தபால் ரயில், ஒஹிய வரை மாத்திரமே பயணித்துள்ளது.

தற்போது, மண்திட்டை அப்புறப்படுத்தும் நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாக ரயில் கட்டுப்பாட்டு நிலையம் தெரிவித்துள்ளது.

Website – www.universaltamil.com

Facebook – www.facebook.com/universaltamil

Twitter – www.twitter.com/Universalthamil

Instagram – www.instagram.com/universaltamil

Contact us – [email protected]