ரயில் சேவைகள் பாதிப்பு

கொழும்பு கோட்டை நிலையத்திலிருந்து அவிசாவளை நோக்கி பயணித்த ரயில், கொட்டாவ மாலபல்ல ரயில் நிலையம் அருகே தடம் புரண்டுள்ளதாக ரயில்வே கட்டுப்பாட்டு நிலையம் தெரிவித்துள்ளது.

இதனால் களனிவெளி ரயில் சேவையில் தாமதம் ஏற்பட்டுள்ளது.

மேலும், களனிவெலி ரயில் சேவையில் ஏற்பட்டுள்ள தாமதம் காரணமாக அப்பகுதி ஊடாக பயணிக்கும் அனைத்து ரயில்களும் நுகேகொடை வரையில் மட்டுப்படுத்தப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

Website – www.universaltamil.com

Facebook – www.facebook.com/universaltamil

Twitter – www.twitter.com/Universalthamil

Instagram – www.instagram.com/universaltamil

Contact us – [email protected]