புத்தளம் – கொழும்பு ரயில் சேவைகள், லுணுவில ரயில் நிலையத்துடன் மட்டுப்படுத்தப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
ரயில் கட்டுப்பாட்டு நிலையம் இதனைத் தெரிவித்துள்ளது.
ஹெமில்டன் வாவி பெருக்கெடுத்துள்ளதால், ரயில் சேவைகளை மட்டுப்படுத்த நடவடிக்கை எடுத்துள்ளதாக அந்த நிலையம் குறிப்பிட்டுள்ளது.
Website – www.universaltamil.com
Facebook – www.facebook.com/universaltamil
Twitter – www.twitter.com/Universalthamil
Instagram – www.instagram.com/universaltamil
Contact us – [email protected]