ரயிலுடன் மோதி இருவர் பலி – ஜாஎல பகுதியில் சம்பவம்!

இன்று ஜாஎல, டுதெல்ல பிரதேசத்தில் இடம்பெற்ற ரயில் விபத்தில் இரண்டு பேர் உயிரிழந்துள்ளனர்.

மோட்டார் சைக்கிள் ஒன்று ரயில் பாதையை கடக்க முயன்ற போது ரயிலுடன்  மோதியதிலேயே இந்த விபத்து இடம்பெற்றுள்ளது.

Website – www.universaltamil.com

Facebook – www.facebook.com/universaltamil

Twitter – www.twitter.com/Universalthamil

Instagram – www.instagram.com/universaltamil

Contact us – [email protected]