ரயிலில் மோதி நபரொருவர் பலி!

வெயங்கொட – மஹலேகொட ரயிலில் நிலையத்தில் ரயிலில் மோதி நபரொருவர் உயிரிழந்துள்ளார்.

கொழும்பில் இருந்து கண்டி நோக்கி பயணித்த நகர்களுக்கு இடையிலான கடுகதி தொடரூந்தில் மோதி இன்று (12.03.2018) காலை இந்த விபத்து இடம்பெற்றுள்ளது.

இவ்வாறு உயிரிழந்துள்ளவர் 55 வயதான நபரொருவர் என காவல்துறை தெரிவித்துள்ளது.

உயிரிழந்தவர் யார் என இதுவரை எவரும் அடையாளம் காணப்படவில்லை.

Website – www.universaltamil.com

Facebook – www.facebook.com/universaltamil

Twitter – www.twitter.com/Universalthamil

Instagram – www.instagram.com/universaltamil

Contact us – [email protected]