ரயன் ஜெயலத் விளக்கமறியல் நீடிக்கப்பட்டுள்ளது

ரயன் ஜெயலத் விளக்கமறியல் நீடிக்கப்பட்டுள்ளது.

ரயன் ஜெயலத்

பல்கலைக்கழக மருத்துவ பீட மாணவ செயற்பாட்டாளர்கள் குழுவின் இணைப்பாளரான ரயன் ஜெயலத்தின் விளக்கமறியலானது வருகின்ற ஒக்டோபர் மாதம் 4 ஆம் திகதி வரை நீடிக்கப்பட்டுள்ளதாக மாளிகாவத்தை நீதிவான் இன்று உத்தரவு பிறப்பித்துள்ளார். இவரின் விளக்கமறியல் நீடித்துக் கொண்டே போகிறது.

Website – www.universaltamil.com

Facebook – www.facebook.com/universaltamil

Twitter – www.twitter.com/Universalthamil

Instagram – www.instagram.com/universaltamil

Contact us – [email protected]