ரம்யா வெளியிட்ட பரதநாடிய வீடியோ! அவன் இவன் விஷாலுக்கு போட்டியா? கலாய்க்கும் இணையவாசிகள்!

பிரபல தொலைக்காட்சியில் சில நிகழ்ச்சிகளை தொகுத்து வழங்கி பிரபலமானவர் தொகுப்பாளினி ரம்யா.

இவர் திருமணத்திற்கு பின் தனது  பணியில் இருந்து விலகி இருந்தார். திருமணமான சில காலத்திலே சில காரணத்தால் விவாகாத்து பெற்றார்இ மீண்டும் நிகழ்ச்சிகளை தொகுத்து வழங்க ஆரம்பித்துள்ளார்.

அண்மை நாட்களாக கவர்ச்சி புகைப்படங்கள் சிலவற்றை வெளியிட்டு வந்தார். தற்போது பரத நாட்டியம் ஆடும் வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார்.

அதை பார்த்த சில இணைய வாசிகள்  தமிழ் படத்தில் நடிகர் சிவா பரதநாட்டியம் ஆடும் காட்சி போலவே இருக்கிறது என்றும் அவன் இவன் விஷால் போவும் உள்ளது என கமன்ட் செய்துள்ளனர்.

Website – www.universaltamil.com

Facebook – www.facebook.com/universaltamil

Twitter – www.twitter.com/Universalthamil

Instagram – www.instagram.com/universaltamil

Contact us – [email protected]