ரப்பர் தோட்டமொன்றில் ஏற்பட்ட தீப்பரவலில் 15 ஏக்கர் காணியில் தீப்பரவல்

forest fire

ஹாலிஎல, உணகொல்லவத்த பிரதேசத்தில் ரப்பர் தோட்டமொன்றில் ஏற்பட்ட தீப்பரவலில் 15 ஏக்கர் காணி தீக்கிரையாகியிருப்பதாக காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.

சம்பவம் தொடர்பாக ஹாலிஎல காவல்துறையினர் விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர்.