ரன்வீர் சிங் – தீபிகா படுகோன் திருமண புகைப்படங்கள் இதோ….

இத்தாலியில் பாலிவுட் நடிகர் ரன்வீர் சிங் மற்றும் நடிகை தீபிகா படுகோன் ஆகியோர் திருமணம் நடைப்பெற்றுள்ளது.

இவர்களின் திருமணத்தில் குடும்ப உறுப்பினர்கள் மற்றும் நெருங்கிய நண்பர்கள் மட்டும் கலந்துகொண்டுள்ளனர்.

இவர்களின் திருமணம் கொங்காணி முறைப்படி நடைப்பெற்றது என்பது குறிப்பிடத்தக்கது.

ரன்வீர் சிங் - தீபிகா படுகோன் ரன்வீர் சிங் - தீபிகா படுகோன் ரன்வீர் சிங் - தீபிகா படுகோன் ரன்வீர் சிங் - தீபிகா படுகோன் ரன்வீர் சிங் - தீபிகா படுகோன் ரன்வீர் சிங் - தீபிகா படுகோன் ரன்வீர் சிங் - தீபிகா படுகோன் ரன்வீர் சிங் - தீபிகா படுகோன்

Website – www.universaltamil.com

Facebook – www.facebook.com/universaltamil

Twitter – www.twitter.com/Universalthamil

Instagram – www.instagram.com/universaltamil

Contact us – [email protected]