ரத்த அபிஷேகம் செய்த தல ரசிகர்களுக்கு எதிராக PETA India நடவடிக்கை எடுக்கப்போகிறதா?

தற்போது இணையத்தில் அஜித்தின் பேனர், கட்அவுட்களுக்கு ஆட்டை வெட்டி அதனுடைய ரத்தத்தை கொண்டு அபிஷேகம் செய்த வீடியோ ஒன்று வைரலாகி வருகின்றது.

இதற்கு பல தரப்பினரும் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர். மேலும் இவர்களுக்கு எதிராக நடவடிக்கை எடுக்க PETA India இற்கு முறைப்பாடு செய்ய கோரியுள்ளனர்.

Website – www.universaltamil.com

Facebook – www.facebook.com/universaltamil

Twitter – www.twitter.com/Universalthamil

Instagram – www.instagram.com/universaltamil

Contact us – [email protected]