உள்ளுராட்சிமன்ற தேர்தலில் பிரதமர் ரணில் விக்கிரமசிங்க வாக்களிப்பு

நடைபெற்றுக்கொண்டிருக்கும் உள்ளுராட்சிமன்ற தேர்தலில் பிரதமர் ரணில் விக்கிரமசிங்க வாக்களித்துள்ளார்.ரணில் விக்கிரமசிங்க வாக்களிப்பு

கொழும்பு பல்கலைக்கழகத்தில் அமைந்துள்ள வாக்களிப்பு நிலையத்தில் பிரதமர் இன்று வாக்களித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.