ரணில் விக்கிரமசிங்க தலைமையில் அலரி மாளிகையில் புது வருட கொண்டாட்டம்

  

2017 ஆம் ஆண்டு புதுவருட கொண்டாட்டம்  பிரதமர் ரணில் விக்கிரமசிங்க தலைமையில் அலரி மாளிகையில் நடைபெற்றது.