ரணிலுடன் எந்த ஒரு ஒப்பந்தத்திலும் கைச்சாத்திடவில்லை – இரா. சம்பந்தன்!

தமிழ் தேசிய கூட்டமைப்பின் தலைவர் இரா. சம்பந்தன் அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார்.

அந்த அறிக்கையில் ஐக்கியதேசிய கட்சியின் தலைவர் ரணில் விக்கிரமசிங்கவும் இலங்கை தமிழரசுக்கட்சி / தமிழ்தேசிய கூட்டமைப்பின் தலைவரான நானும் (இரா. சம்பந்தன்)  இணைந்து கைசாத்திட்டதாக தெரிவிக்கும் ஆவணமொன்று வெளியாகியுள்ளது.

அந்த அறிக்கை போலியானது எனவும் தான் எந்த ஒரு ஒப்பந்தத்திலும் கைச்சாத்திடவில்லை எனவும் தெரிவித்தள்ளார்.

அவர் வெளியிட்ட அறிக்கையை இங்கே காணலாம்.

Website – www.universaltamil.com

Facebook – www.facebook.com/universaltamil

Twitter – www.twitter.com/Universalthamil

Instagram – www.instagram.com/universaltamil

Contact us – [email protected]