ரணிலுக்கு ஆதரவாக மக்கள் வெள்ளத்தில் மூழ்கிய அலரி மாளிகை- புகைப்படங்கள் வீடியோ உள்ளே

மஹிந்த ராஜபக்ஷவை பிரதமராக நியமித்ததை கண்டித்து பாரிய போராட்டமொன்றை ஐக்கிய தேசிய கட்சி தற்போது முன்னெடுத்து வருகின்றது.

குறித்த போராட்டம் காரணமாக கொழும்பு லிப்டன் சுற்றுவட்டத்தின் போக்குவரத்து பாதைகள் முற்றாக பாதிப்படைந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும் போராட்டத்தில் கலவரங்கள் ஏற்படுவதனை தடுப்பதற்கு 2ஆயிரம் பொலிஸார், 600 போக்குவரத்து பொலிஸார் மற்றும் விசேட அதிரடிப்படையினர் குவிக்கப்பட்டுள்ளதாகவும் அவர் மேலும் குறிப்பிட்டுள்ளார்.

ரணிலுக்கு ஆதரவாக ரணிலுக்கு ஆதரவாக ரணிலுக்கு ஆதரவாக ரணிலுக்கு ஆதரவாக ரணிலுக்கு ஆதரவாக ரணிலுக்கு ஆதரவாக

ஐக்கிய தேசியக் கட்சியை பிரதிநிதித்துவப்படுத்தும் நாடாளுமன்ற உறுப்பினர்கள், ஆதரவாளர்கள் என பெரும் எண்ணிக்கையானவர்கள் இந்த ஆர்ப்பாட்டத்தில் கலந்துகொண்டுள்ளனர்.

இதேவேளை ஆர்ப்பாட்டத்தில் ஈடுபடுபவர்கள் அரச நிறுவனங்களுக்குள் பிரவேசிப்பதற்கு நீதிமன்றம் தடை விதித்துள்ளமையும் குறிப்பிடத்தக்கது.

Website – www.universaltamil.com

Facebook – www.facebook.com/universaltamil

Twitter – www.twitter.com/Universalthamil

Instagram – www.instagram.com/universaltamil

Contact us – [email protected]