ரஞ்சன் ராமநாயக்காவுக்கு நோட்டீஸ்

ரஞ்சன் ராமநாயக்காவுக்கு நோட்டீஸ்.

ரஞ்சன் ராமநாயக்காவுக்கு நோட்டீஸ்

எதிர்வரும் 25ஆம் திகதி உயர்நீதிமன்றத்தில் ஆஜராகுமாறு ரஞ்சன் ராமநாயக்காவுக்கு நோட்டீஸ் அனுப்பப்பட்டுள்ளது.

நீதிமன்றத்தினை அவமதித்ததற்காகவே ரஞ்சன் ராமநாயக்காவுக்கு உயர்நீதிமன்றத்திலிருந்து நோட்டீஸ் அனுப்பப்பட்டுள்ளது.

 

 

Website – www.universaltamil.com

Facebook – www.facebook.com/universaltamil

Twitter – www.twitter.com/Universalthamil

Instagram – www.instagram.com/universaltamil

Contact us – [email protected]