ரஜினி வேலை செய்யும் பெண்ணை நின்றுக்கொண்ட படம் பார்க்க வைத்தாரா? உண்மையில் நடந்தது என்ன?

ரஜினிகாந்தின் 2.0 படம் வெளியான நாள் முதல் பல வசூல் சாதனைகளை செய்து வருகிறது.

இப்படத்தை ரஜினி தனது குடும்பத்துடன் தியேட்டரில் பார்த்தார். இதன் போது எடுக்கப்பட்ட புகைப்படங்கள் இணையத்தில் வைரலாகி விமர்சனத்திற்கு உள்ளானது.

காரணம் ரஜினியின் வீட்டில்  வேலை செய்யும் பெண் இருக்கைக்கு பின் நின்று கொண்டிருந்தார். இதனால் அவரை நிற்க வைத்தே படம் பார்க்க வைத்ததாக வதந்தி பரவியது.

ஆனால் உண்மையில் அவர் அமர்ந்து தான் படம் பார்த்தாரம். குறித்த புகைப்படம் இடைவேளையின் போது எடுக்கப்பட்டதாம். இதன்போது அந்த பெண் அங்கு நின்றதால் இவ்வாறு வதந்தி பரவியதாம்.

Website – www.universaltamil.com

Facebook – www.facebook.com/universaltamil

Twitter – www.twitter.com/Universalthamil

Instagram – www.instagram.com/universaltamil

Contact us – [email protected]