ரஜினி ரசிகர்களுக்கு டைரக்டர் ஷங்கர் கொடுத்த ஷாக்

ரஜினிரஜினி ரசிகர்களுக்கு டைரக்டர் ஷங்கர் கொடுத்த ஷாக்!!! லைக்கா நிறுவனத்தின் தயாரிப்பில் கோடிக்கணக்கில் செலவு செய்து, பிரமாண்டமாய் படம் எடுக்கப்பட்டுள்ளது. ரஜினிக்கு ஜோடியாக எமி ஜாக்சன் நடிக்கிறார். வில்லனாக அக்ஷய் குமார் நடிக்கிறார்.ரஜினி

எந்திரன் – 2 படத்தின் படபிடிப்புகள் முடிவடைந்து போஸ்ட் ப்ரோடுக்ஷன் வேலைகள் நடைபெற்று வருகிறது. ஷங்கர் ஏற்கனவே இப்படத்தின் சிறிய முன்னோட்டத்தை வெளியிடுவதாக சொல்லியிருந்தார்.ரஜினி

அவர் சொன்னதுபோலவே படத்தின் காட்சிகள் உருவாகிய விதத்தினை ஒரு சிறிய காட்சித்தொகுப்பாக நேற்று வெளியிட்டார். அக்காட்சித்தொகுப்பினை வெளியிட்டு ஒருசிலமணி நேரங்களில் #2Point0 எனும் ஹாஸ்டாக் இந்திய அளவில் ட்ரெண்டிங் ஆனது.

 

Website – www.universaltamil.com

Facebook – www.facebook.com/universaltamil

Twitter – www.twitter.com/Universalthamil

Instagram – www.instagram.com/universaltamil

Contact us – [email protected]