‘ரஜினி’யின் அடுத்த பட அறிவிப்பு வெளியாகியது

ரஜினிகாந்த் நடிக்கும் அடுத்த படத்தின் அறிவிப்பு வெளியாகியுள்ளது. ரஜினியின் அடுத்த படத்தை ‘பீட்சா’, ‘ஜிகர்தண்டா’, ‘இறைவி’ படங்களை இயக்கிய கார்த்திக் சுப்புராஜ் இயக்க இருக்கிறார். சன் பிக்சர்ஸ் நிறுவனம் இந்தப் படத்தை தயாரிக்கிறது.

ரஜினி அரசியல் பிரவேசம் செய்ய இருக்கும் நிலையில், புதிய பட அறிவிப்பு வெளியாகி இருப்பது மிகவும் பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது.

ரஜினிரஜினி